Wednesday, September 14, 2011

மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம் vs தூக்கம்


  

தூக்கத்தின் போது மூச்சு மிக அதிகமாக ஒடி உயிர் அழிகிறது.எனவே தூங்கும் போது மூச்சு அதிகம் ஓடி (நிமிடத்துக்கு 64 மூச்சு வீதம் ஓடி)ஆயுள் விரயமாகி நாம் மடிகின்றோம்.


இதையே அகத்தியர்
உண்ணும்போது உயிர் எழுத்தை உயரே வாங்கு,
உறங்குகின்ற போதெல்லாம் அதுவே ஆகும்,
பெண்ணின் பால் இந்திரியம் விடும் போதெல்லாம்
பேணி வலம் மேல்தூக்கி அவத்தில் நில்லு
தின்னும் காய் இலை மருந்து இதுவேயாகும்
தினந்தோறும் இப்படியே செலுத்த வல்லார் 
மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார்தாமே
றலி கையில் அகப்படுவார் மாட்டர்தாமே. 

        -அகத்தியர்-              


3 comments:

  1. மனிதன் துங்கும்போது 64 அங்குலம் நீளம் அதிகபட்சமாக வெளியாகும். 64 மூச்சு அல்ல. மேலும் அறிந்து கொள்ள மெய்வழி நூல்களை படிக்கவும்.

    ReplyDelete